ஆர்யன் ஷாபனாவை அடுத்து திருமணத்திற்கு தயாராகும் மதன்-ரேஷ்மா – அறிவிப்பை கேட்டு திகைத்து போன ரசிகர்கள்!!

0

வெகு நாட்களாக காதலித்து வரும் சீரியல் காதல் ஜோடிகளான மதன்-ரேஷ்மா ஜோடி இன்னும் இரண்டு நாட்களில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் திருமணம்:

சின்னத்திரை உலகில் காதல் ஜோடிகளாக வலம் வந்த ஆர்யன் ஷாபனா ஜோடி நேற்று திருமணம் செய்து முறைப்படி தம்பதிகளாக மாறினர்.  இதனை அடுத்து, தற்போது சின்னத்திரையில் இளம் காதல் ஜோடிகளாக உலா வருபவர்கள் மதன்-ரேஷ்மா ஜோடி. ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய பூவே பூச்சூடவா என்ற தொடரின் வாயிலாக மதனின் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ரேஷ்மா.

இந்த சீரியலை அடுத்து, தற்போது இருவரும் பல மாதங்களாக காதலித்து வருகின்றனர்.  இந்த நிலையில், இவர்கள் இன்னும் இரண்டு நாட்களில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதனை அடுத்து இவரது ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here