4 சீன்னுக்கு 4 கோடியா.. பெரிய பட்ஜெட்டால இருக்கு – பீஸ்ட் படத்தில் நடிக்க பூஜா போட்ட கண்டிஷன்ஸ்!!

0

விஜய் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகி வரும் படம் பீஸ்ட். தற்போது இதன் 80% படப்பிடிப்பு பணிகள் முடிந்து விட்டது. அடுத்த பொங்கலுக்கு திரைக்கு வரும் இப்படத்திற்கு தளபதி ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

தற்போது படக்குழுவினர் சண்டைக்காட்சிகளை ஜார்ஜீயாவில் படமாக்கி கொண்டுள்ளனர். இந்நிலையில் இதில் நாயகியாக நடித்த பூஜா ஹெக்டேவின் சம்பளம் பற்றிய விவரங்கள் வெளிவந்துள்ளது. இதில் நடிக்க பூஜா கிட்டத்தட்ட 4 கோடி ரூபாய் வாங்கியுள்ளாராம். இன்றுவரை தென்னிந்திய நடிகைகளுக்கு வழங்கப்படும் அதிக தொகைகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது ராணுவம் சம்மந்தப்பட்ட படம். விஜய் ராணுவ அதிகாரியாக நடிக்கிறாராம் இதனால் பூஜாவிற்கு காதல் காட்சிகள் தான் பெரிதும் உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு குறைந்த காட்சிகளுக்கு வந்தாலும் முன்னணி நடிகை என்பதால் இவருக்கு கோடி கணக்கில் சம்பளத்தை வாரி இறைத்து உள்ளது பீஸ்ட் குழு.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here