விஜய் டிவி பிரபலம் தன் ஜோடியுடன் போடும் ஆட்டத்தை பாருங்களே – நல்லா இருந்தா சரி தான்!!

0

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ தொடரில் நடித்து பிரபலமானவர்கள் சித்து – ஸ்ரேயா ஜோடி; அவர்களது இன்ஸ்டாவில் புதிய ரீல்ஸை பதிவிட்டுள்ளார்கள்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

திருமண ஜோடி வேற லெவல் வீடியோ:

திருமணம் சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகர் சித்து. இந்த சீரியல் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இதை தொடர்ந்து இவர் தற்போது விஜய் டிவியின் ராஜாராணி தொடரின் சீசன் 2-வில் நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக ஆல்யா மானஸா நடிக்கிறார்.

சீரியலைத் தாண்டி உண்மையிலும் (சித்து – ஸ்ரேயா) இவர்கள் காதலர்களாகவே வலம் வருகின்றனர். இதையடுத்து காதலியும் நடிகையுமான ஷ்ரெயா; தனது காதலனுடன் சேர்த்து இன்ஸ்டாவில் மஞ்சள் நிற கவுன் போன்ற உடை அணிந்து ரீல்ஸை செய்து; அதனை இன்ஸ்டாவில் அப்லோட் செய்துள்ளார். தற்போது அந்த ரீல்ஸ்கு 27,371 likes வந்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Sidhu (@sidhu_sid_official)

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here