என்னாச்சு பாக்கியலட்சுமி கோபிக்கு.., அடையாளமே தெரியாம இப்படி இருக்காரு.., வைரல் போட்டோஸ்!!

0
என்னாச்சு பாக்கியலட்சுமி கோபிக்கு.., அடையாளமே தெரியாம இப்படி இருக்காரு.., வைரல் போட்டோஸ்!!
என்னாச்சு பாக்கியலட்சுமி கோபிக்கு.., அடையாளமே தெரியாம இப்படி இருக்காரு.., வைரல் போட்டோஸ்!!

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக நடித்து வரும் நடிகர் சதீஷின் லேட்டஸ்ட் புகைப்படம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

நடிகர் சதீஷ்:

விஜய் டிவி தொலைக்காட்சியில் நம்பர் 1 சீரியலாக இருந்து வருவது தான் பாக்கியலட்சுமி தொடர். தற்போது கோபி பாக்கியலட்சுமியிடம் இருந்து விலகி ராதிகாவை கரம் பிடித்துள்ளார். ஆனால் கோபி விட்டு போய்ட்டாரே என்று கவலைப்படாமல், சொந்த காலில் நிற்க வேண்டும் என்று வைராக்கியத்துடன் வாழ்ந்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் ராதிகா ஆபிஸில் கேட்டரிங்க் நடத்தி வருகிறார் பாக்கியலட்சுமி. இவரின் இந்த மாற்றத்தை கண்டு பல ரசிகர்களும் இந்த சீரியலுக்கு அடிட் ஆகிவிட்டார்கள். மேலும் அடுத்தடுத்து என்ன என்ன நடக்க போகிறது என்று தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது இந்த பாக்கியலட்சுமி சீரியல்.

செக்க சிவந்த மேனிக்கு சிக்குன்னு ஒரு சின்ன உடையில் தரிசனம் கொடுத்த ரைசா வில்சன்..,ஏங்கி போன இளசுகள்!!

இந்த நிலையில் நடிகர் சதிஷ் தனது இணையதள பக்கத்தில் ஒரு போட்டோவை பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக்கை ஏற்படுத்தியுள்ளார். அதாவது, சீரியலில் நல்ல மொழு மொழுனு இருந்த சதீஷ் தற்போது தாடி, மீசை எல்லாம் வைத்து செம ஸ்டைலிஷ் லுக்காக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஷாக்காகி நம்ம சதீஷா இது என்று கேட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here