
கோலிவுட் திரையில் வளர்ந்து வரும் ஹீரோயின்களில் ஒருவராக ரசிகர்களால் வரவேற்க்கப்படுபவர் தான் ரைசா வில்சன். மாடலிங்கில் கலக்கி வந்த இவருக்கு கிடைத்த ஜாக்பாட் தான் விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி. இதில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் ஏகப்பட்ட ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்து இருந்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதன் பிறகு பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் நாயகியாக நடித்து சிறந்த அறிமுக நடிகைகான விருதை தட்டி சென்றார். இதன் மூலம் அம்மணிக்கு சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்து அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வந்தார். மேலும் தற்போது இவர் கருங்காப்பியம், the chase, என இரண்டு படங்களில் கமிட்டாகி நடித்து முடித்துள்ளார். இப்படி கெரியரில் பிசியாக நடித்து வரும் இவர் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் இவரது கலக்கல் கிளாமர் புகைப்படங்கள் ஷேர் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
அஜித்தை தம்பியா நினைச்சேன்.., ஆனா ஒரு போன் கால் கூட பண்ணல.., கண்கலங்கிய பொன்னம்பலம்!!
அந்த வகையில் தற்போது இவரது இன்ஸ்டா பக்கத்தில் இவருடைய கிளிக்ஸ்களை பதிவிட்டுள்ளார். அதில் இவர் தனது ஷூட்டிங் குழுவினருடன் இணைந்து சில புகைப்படங்களை எடுத்துள்ளார். இதில் இவர் கொஞ்சம் வேற லெவலுக்கு சென்று கூடுதல் கிளாமர் காட்டி இளசுகளை மயக்கியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் தங்களின் லைக்குகளை குவித்து வருகின்றனர்.