மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்., 9.50 சதவீதம் வரை வட்டி கிடைக்கும்? உடனே முந்துங்கள்!!!

0
மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்., 9.50 சதவீதம் வரை வட்டி கிடைக்கும்? உடனே முந்துங்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் பலரும், தங்களது ஓய்வு கால பாதுகாப்பு நலன் கருதி லாபம் தரக்கூடிய முதலீட்டு திட்டங்களை தேடி வருகின்றனர். இதற்கேற்ப மூத்த குடிமக்களுக்கு பல்வேறு வங்கி நிறுவனங்களும் பலவிதமான சலுகை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியானது, மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புத் தொகைக்கு (FD) 9.50 சதவீதம் வரை வட்டி வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

அதன்படி 1001 நாட்கள் நிலையான வைப்புத்தொகைக்கு 9.50 சதவீதமும். 6 மாதம் முதல் 201 நாட்கள் வரையிலான FDக்கு 9.25 சதவீதமும். 501 நாட்களுக்கு 9.25 சதவீதமும், 701 நாள் நிலையான வைப்புத்தொகைக்கு 9.45 சதவீதம்.வட்டியை வழங்க உள்ளது. இதன் மூலம் பயன்பெற ஆர்வமுள்ள மூத்த குடிமக்கள், அருகாமையில் உள்ள வங்கி கிளையை அணுக அறிவுறுத்தி உள்ளனர்.

நாங்க வெளிய போக முடியாது.., குணசேகரனை வெளுத்து வாங்கிய ஆதிரை.., சூடுபிடிக்கும் எதிர்நீச்சல் ப்ரோமோ!!!

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here