தென்னிந்தியாவில் முக்கிய நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. தன் கேரியரில் டாப்பில் இருக்கும் பொழுதே நாக சைதன்யாவை திருமணம் செய்தார். நன்றாக சென்ற இவர்களின் திருமண வாழ்க்கையில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் விவாகரத்து என்ற சம்பவம் நடந்தது.
அதை தொடர்ந்து தன் கேரியரில் மட்டும் கவனம் செலுத்தி முன்னேறி வருகிறார். தற்போது சமந்தா யசோதா, சகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் விஜய் தேவரக்கொண்டாவுடன் இணைந்து குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.
மேலும் தற்போது பாலிவுட்டிலும் தன் கால் தடத்தை பதித்துள்ளார் சமந்தா. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்