ஐயயோ குளிச்சுட்டு அப்படியே வந்துடீங்களா பூனம் பாஜ்வா.., எதை எதையோ பார்த்து தவித்த இளசுகள்!!

0

தமிழில் கிட்டத்தட்ட 10 படங்களுக்கு மேல் நாயகியாக நடித்து பிரபலமானவர் தான் பூனம் பாஜ்வா. தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் பக்கமும் அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.

சில காலத்திற்கு பிரபலமான நாயகியாக வலம் வந்தார். அடுத்தடுத்து சில படங்கள் அவருக்கு பிளாப் ஆனதால் இரண்டாவது நாயகியாக உருவெடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. லாக்டவுனுக்கு பிறகு அந்த வாய்ப்பு கூட அவருக்கு கிடைக்கவே இல்லை.

அப்பொழுது அவர் கையில் எடுத்த ஆயுதம் தான் போட்டோஷூட். பல விதமான சூழலில், பல விதமான காஸ்டியூமில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது குளித்து முடித்த கையோடு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here