கடைசி கட்டம் வரை போய் நின்று போன சமந்தாவின் திருமணம் – அதிர்ச்சி தகவலால் ஷாக்கில் ரசிகர்கள்!!

0
நாக சைதன்யாவுடன் கட்டிப்பிடித்து நின்ற சமந்தா.., இது தான் ஜோடி பொருத்தம்னு சொல்லுவாங்களோ??
நாக சைதன்யாவுடன் கட்டிப்பிடித்து நின்ற சமந்தா.., இது தான் ஜோடி பொருத்தம்னு சொல்லுவாங்களோ??

சமந்தா, திருமணத்திற்கு முன்பு சித்தார்த் என்ற நடிகரை காதலிப்பதாக பேசப்பட்ட நிலையில், தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து இந்து முறைப்படி சடங்குகள் செய்யும் போட்டோ  இணையத்தில் வைரல் ஆகியுள்ளது .

வைரல் போட்டோ:

கோலிவுட், பாலிவுட் மற்றும் டோலிவுட்  என அனைத்து திரைகளிலும்  முன்னணி நடிகையாக  திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தனது, மாஜி கணவரான நாக சைதன்யாவுடனான விவாகரத்துக்கு பின், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது திருமணத்திற்கு முன்பு நடிகர் சித்தார்த்தை காதலிப்பதாக பேசப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும், இவர்கள் இருவரும், பொது இடங்களில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. அந்த வகையில் இவர்கள் இருவரும் சேர்ந்து, திருமண சடங்குகள் போன்ற முக்கியமான  சடங்குகள் செய்யும் போட்டோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதை பார்த்த நெட்டிசன்கள், இது பூஜை ஒன்றில் இருவரும் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும், இது சமந்தா திருமணத்திற்கு முன்னால் எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால், இது திரைப்பட பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படமாக கூட இருக்கலாம் என ஒரு சிலர் பேசி வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் பரவலான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here