கருப்பு கலர் ரசகுல்லா பார்துருகீங்களா.. அதுதாங்க இது – ஆளை அடிக்கும் அழகில் வந்து நின்ற நிவேதா பெத்துராஜ்!

0
கருப்பு கலர் ரசகுல்லா பார்துருகீங்களா.. அதுதாங்க இது - ஆளை அடிக்கும் அழகில் வந்து நின்ற நிவேதா பெத்துராஜ்!

கோலிவுட்டில் ஒரு நாள் கூத்து, திமிரு பிடிச்சவன் போன்ற படங்களில் நடித்து முக்கிய நாயகி என்ற அந்தஸ்தை பெற்றவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தமிழில் வளர்ந்து வரும் நாயகி என்ற அந்தஸ்தை இவர் பெரும் பொழுதே தெலுங்கில் இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தது.

டோலிவுட்டில் Red, அள வைகுண்டபுரம் லோ, பாகல், மெண்டல் மதிலோ ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. எனவே அங்கு முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவராக உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இவரின் Bloody mary படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here