சமந்தாவிற்கு நாக சைதன்யா வாங்கிக்கொடுத்த சிறந்த பரிசு.. என்னவென்று தெரியுமா?

0
சமந்தாவிற்கு நாக சைதன்யா வாங்கிக்கொடுத்த சிறந்த பரிசு.. என்னவென்று தெரியுமா?
சமந்தாவிற்கு நாக சைதன்யா வாங்கிக்கொடுத்த சிறந்த பரிசு.. என்னவென்று தெரியுமா?

கடந்த ஆண்டில் சமந்தா நாக சைதன்யா ஜோடி தங்கள் விவாகரத்து செய்தியை முறைப்படி அறிவித்தனர். ரசிகர்கள் பலரும் இதுதான் இவர்களின் விவாகரத்திற்கு காரணம் என பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தனர். ஆனால் இந்த தம்பதியோ விவகாரத்திற்கான காரணத்தை கூறவில்லை.

நிறைமாத கர்பிணியாய் கணவருடன் மாஸ் லுக் கொடுத்த காஜல் அகர்வால் – ட்ரெண்டிங் புகைப்படங்கள்!!

தொடர்ந்து தங்கள் கேரியரை வளர்ப்பதில் மட்டுமே அதிக அக்கறை காட்டி வருகின்றனர். சமந்தா பாலிவுட்டில் களமிறங்க நாக சைதன்யாவோ இணைய தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இவர்களை பற்றி சில சுவாரசியமான தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகிக்கொண்டு தான் உள்ளது.

சமந்தாவிற்கு நாக சைதன்யா வாங்கிக்கொடுத்த சிறந்த பரிசு.. என்னவென்று தெரியுமா?
சமந்தாவிற்கு நாக சைதன்யா வாங்கிக்கொடுத்த சிறந்த பரிசு.. என்னவென்று தெரியுமா?

தற்போது சமந்தாவிற்கு நாக சைதன்யா வாங்கிக்கொடுத்த சிறந்த பரிசு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதை சமந்தாவே ஒரு பேட்டியில் கூறி இருப்பார். அதாவது அந்த சிறந்த பரிசு ஒரு Handbag தானாம். அதில் சமந்தாவிற்கு பிடித்த வாசகத்தை நாக சைதன்யாவே தனது கையால் எழுதி உள்ளாராம். தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here