6 மாசத்துல கண்ணாடி போல உங்கள் முகம் ஜொலிக்க வேண்டுமா?? அப்போ இந்த ஒரு பொருள் போதும்!!

0
6 மாசத்துல கண்ணாடி போல உங்கள் முகம் ஜொலிக்க வேண்டுமா?? அப்போ இந்த ஒரு பொருள் போதும்!!
6 மாசத்துல கண்ணாடி போல உங்கள் முகம் ஜொலிக்க வேண்டுமா?? அப்போ இந்த ஒரு பொருள் போதும்!!

பொதுவாக எல்லா வயது ஒத்த பெண்களுக்கும் தங்களது சருமத்தை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதனால் மார்க்கெட்டில் விற்கும் கெமிக்கல் பொருட்களை வாங்கி பயன்படுத்தி சருமத்தை கெடுத்து கொள்கின்றனர். இப்பொழுது இந்த பதிவில் இயற்கை முறையில் முகத்தை அழகாக்குவது எப்படி என்று பார்க்கலாம்.

சமந்தாவிற்கு நாக சைதன்யா வாங்கிக்கொடுத்த சிறந்த பரிசு.. என்னவென்று தெரியுமா?

அழகு குறிப்புகள்

சுற்று சூழலில் ஏற்படும் மாசுக்கள் மற்றும் சூரிய ஒளி நேராக நம் சருமத்தில் படிவதால் தான் சருமத்தில் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் உணவு முறைகளையும் சரிவர கையாளாத காரணத்தாலும் முகத்தில் பருக்கள் ஏற்படுகிறது. அந்த பருக்களை ஆரம்பத்திலேயே விட்டு விட்டால் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. அனால் அதை தொடுவது, உடைத்து விடுவது போன்ற காரணத்தால் அதிகமாக பரவ ஆரம்பிக்கும். நாளடைவில் அதுவே தழும்பாக மாற ஆரம்பிக்கிறது. இப்படி இருக்க இப்பொழுது எளிதான முறையில் முகத்தை பளிச்சென்று மாற்றுவது எப்படி என்று பார்க்கலாம்.

6 மாசத்துல கண்ணாடி போல உங்கள் முகம் ஜொலிக்க வேண்டுமா?? அப்போ இந்த ஒரு பொருள் போதும்!!
6 மாசத்துல கண்ணாடி போல உங்கள் முகம் ஜொலிக்க வேண்டுமா?? அப்போ இந்த ஒரு பொருள் போதும்!!

அதாவது கொத்தமல்லி அதிகமாக உணவில் சேர்த்து கொண்டால் சருமம் பளிச்சென்று மாறும். இல்லையெனில் காலையில் எழுந்ததும் கொத்தமல்லி, கேரட், இஞ்சி சேர்த்து அரைத்து அந்த சாறை வாரத்திற்கு இரண்டு முறை குடித்து வந்தால் முகம் மேக்கப் இல்லாமலேயே ஜொலிக்க ஆரம்பிக்கும்.

மேலும் கொத்தமல்லியில் வைட்டமின் இ நிறைய உள்ளதால் சருமத்திற்கு மிகவும் உகந்தது. எலுமிச்சை சாறு, கொத்தமல்லி சாறு என இரண்டையும் கலந்து முகத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் நாளடைவில் மறைந்து விடும். இல்லையெனில் கொத்தமல்லி சாறுடன் பாலை கலந்து தேய்த்து வந்தாலும் சருமம் கண்ணாடி போல ஜொலிக்க ஆரம்பிக்கும். இதனை தொடர்நது 6 மாதங்கள் செய்து வந்தால் கட்டாயம் நல்ல பயனை பெறலாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here