சமந்தா மீது கொஞ்சம் கூட காதல் குறையாமல் இருக்கும் நாக சைதன்யா – அதற்கு இதுதான் சான்று!

0
டோலிவுட்டில் முக்கிய காதல் தம்பதிகளாக வலம் வந்த நாக சைதன்யா மற்றும் சமந்தாவின் பிரிவு மொத்த இந்திய சினிமா ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இருவருக்கும் இந்த சர்ச்சை அவர்களின் திரை வாழ்க்கையில் சிறிது சறுக்கலை ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த வேளையில் முன்பை விட இவர்களின் மார்க்கெட் அதிகரித்து விட்டது. தன் விவகாரத்தை அறிவித்த சில நாட்களிலேயே நாக சைதன்யாவுடன் எடுத்த அனைத்து புகைப்படங்களையும் சமந்தா டெலீட் செய்தார்.
இது இனிமேல் சமந்தா நாக சைதன்யா இணைய வாய்ப்பே இல்லை என்பதை நிரூபிக்கிறது. ஆனால் மறுபுறம் நாக சைதன்யாவோ சமந்தாவுடன் எடுத்த எந்த போட்டோவையும் டெலீட் செய்யவில்ல. இதன் மூலம்  சமந்தா மீது உள்ள காதல் நாக சைத்தன்யாவுக்கு கொஞ்சம் கூட குறையவில்லை என்று மட்டும் புலப்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Chay Akkineni (@chayakkineni)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here