ஒரு பக்கம் தொங்கவிட்டு ஆடையை விலக்கி காட்டிய அமலா பால். , கிறங்கி கிறுகிறுத்து போன ரசிகர்கள்! 

0
பொது இடத்தில் 2 பீஸ் உடையில் தோன்றிய நடிகை அமலா பால் - அதிர்ச்சி ஆன ரசிகர்கள்!

சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்து சர்ச்சை நாயகியாக அறிமுகமாகி பின்னர் தெய்வத்திருமகள், தலைவா போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் தான் நடிகை அமலா பால்.

இவரும் இயக்குனர் விஜய்யும் திருமணம் செய்து சிறிது ஆண்டுகளிலேயே பிரிந்தனர். அதன் பின் தான் ஆடை போன்ற படங்களில் நடித்தார். ஆனால் அப்படத்திற்கு பிறகு இவருக்கு கோலிவுட்டில் வாய்ப்புகள் குறைந்தது. இதனால் தெலுங்கில் மட்டும் பட வாய்ப்புகளை பெற்று வருகிறார்.
எப்பொழுதும் இன்ஸ்டாவில் தன் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிடும் பழக்கம் கொண்டவர் அமலா பால். அந்த வகையில் இவரின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படம் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here