அடடா சின்ன இடுப்புனாலும் நச்சுன்னு இருக்கு., சட்டையை தூக்கி காட்டிய பிரியா பவானி சங்கர்! 

0
நயன் - விக்கி-க்கு டப் கொடுப்பீங்க போலயே - பாரினில் காதலனுடன் ரொமான்ஸ் செய்யும் பிரியா பவானி சங்கர்!

சீரியல்களில் ஒரு சாதாரண சின்னத்திரை நாயகியாக தன் பயணத்தை தொடங்கி பின்னர் சினிமாவில் ஹீரோயின் ஆக முன்னேறியவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

இவரின் முதல் படமான மேயாத மான் படமே இவருக்கு சூப்பர் ஹிட் அடித்தது. அதை தொடர்ந்து இவர் நடித்த மான்ஸ்டர், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களும் நன்கு ஓடியதால் இயக்குனர்களின் பேவரைட் நாயகி என்ற பெயரை பெற்றார்.

தற்போது நாக சைதன்யாவுடன் இணைந்து டோலிவுட்டிலும் கால் பதித்துள்ளார் பிரியா.  தற்போது கிளாமருக்கும் அதிக அக்கறை காட்டும் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here