சமந்தா வழக்கில் ஜகா வாங்கிய பிரபல மருத்துவர் – என்ன என்ன சொல்றாங்க பாருங்களே!!

0
அழகில் சமந்தாவை மிஞ்சும் அவரின் அம்மா - ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் புகைப்படம்!

சமந்தா – நாக சைதன்யா ஜோடி கடந்த சில வாரங்களுக்கு முன் தாங்கள் விவாகரத்து பெறப்போகும் செய்தியை அறிவித்தனர். இதனால் பல சமூக வலைத்தள ஊடகங்கள் சமந்தாவை பற்றி தவறாக விமர்சித்தன.

தனது அம்மாவுடன் சேர்ந்து முதன் முறையாக ரீல்ஸ் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா – சிரிப்பில் மூழ்கி போன ரசிகர்கள்!!

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சமந்தா தன்னை பற்றி தவறாக பேசிய யூடூயூப் சேனல்கள் மீதும் ஹைதராபாத்தை சேர்ந்த மருத்துவர் சி.எல். வெங்கட் ராவ் மீதும் மானநஷ்ட வழக்கு ஒன்றை நீதிமன்றத்தில் தொடுத்தார்.

சமந்தா வழக்கில் ஜகா வாங்கிய பிரபல மருத்துவர் - என்ன என்ன சொல்றாங்க பாருங்களே!!
சமந்தா வழக்கில் ஜகா வாங்கிய பிரபல மருத்துவர் – என்ன என்ன சொல்றாங்க பாருங்களே!!

இந்நிலையில் சி.எல். வெங்கட் ராவ் சமந்தா எனக்கு பேத்தி மாதிரி. நான் சொன்ன கருத்துக்கு என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. யூடூயூப் சேனல்களில் வெளிவந்த தகவல்களை வைத்தே அவ்வாறு பேசினேன் என்று பதில் அளித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here