தனது அம்மாவுடன் சேர்ந்து முதன் முறையாக ரீல்ஸ் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா – சிரிப்பில் மூழ்கி போன ரசிகர்கள்!!

0
தனது அம்மாவுடன் சேர்ந்து முதன் முறையாக ரீல்ஸ் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா - சிரிப்பில் மூழ்கி போன ரசிகர்கள்!!
தனது அம்மாவுடன் சேர்ந்து முதன் முறையாக ரீல்ஸ் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா - சிரிப்பில் மூழ்கி போன ரசிகர்கள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சாய் காயத்ரியின் ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

முன்னழகை தூக்கி காட்டி இளசுகளை அல்லல்பட வைக்கும் ராசி கன்னா – திக்குமுக்காடிய இன்ஸ்டாவாசிகள்!!

ஐஸ்வர்யாவின் அலப்பறைகள் :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மக்கள் மனம் கவர்ந்த தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன், தம்பி இடையேயான பாசத்தை வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது. இந்த சீரியலில் கண்ணனின் ஜோடியாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த விஜே தீபிகா இந்த சீரியலை விட்டு விலகியதால், இந்த தொடரில் ஐஸ்வர்யாவாக நடிக்க சாய் காயத்ரி கமிட்டானார்.

 

View this post on Instagram

 

A post shared by S A I G A Y A T R I (@saai_gayatri)

இவர் அறிமுகமான கொஞ்ச நாளிலே ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆகிவிட்டார். இவர் தன் தாயுடன் ரீல்ஸ் ஒன்றை எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஜெனிலியாவின் புகழ்பெற்ற வசனத்திற்கு நடிகர் வடிவேலு ரிப்ளை கொடுப்பது போன்ற இந்த ரீல்ஸ் வீடியோ ரசிகர்களை சிரிப்பலையில் மூழ்க வைத்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here