தனது 33 வது படத்தில் அதிரடியாக களமிறங்கிய நடிகர் ஆர்யா – ஹீரோயின் யாருன்னு பார்த்தா மிரண்டு போயிடுவீங்க!!

0
தனது 33 வது படத்தில் அதிரடியாக களமிறங்கிய நடிகர் ஆர்யா - ஹீரோயின் யாருன்னு பார்த்தா மிரண்டு போயிடுவீங்க!!
தனது 33 வது படத்தில் அதிரடியாக களமிறங்கிய நடிகர் ஆர்யா - ஹீரோயின் யாருன்னு பார்த்தா மிரண்டு போயிடுவீங்க!!

தனது 33 வது படத்தை நடிகர் ஆர்யா பட பூஜையுடன் தொடங்கி உள்ளதாகவும், இவருக்கு நாயகியாக ஜகமே தந்திரம் படத்தில் நடித்த ஐஸ்வர்யா லக்‌ஷ்மி இணைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமந்தா வழக்கில் ஜகா வாங்கிய பிரபல மருத்துவர் – என்ன என்ன சொல்றாங்க பாருங்களே!!

புதிய படத்தில் கமிட்டான ஆர்யா :

நடிகர் ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான டெடி, அரண்மனை 3, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்கள் இவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தன. அவரின் எனிமி படம் வருகிற தீபாவளி அன்று ரிலீசாக உள்ளது. இதையடுத்து இவர் தனது 33 வது படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த படத்தை டெடி படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

தனது 33 வது படத்தில் அதிரடியாக களமிறங்கிய நடிகர் ஆர்யா - ஹீரோயின் யாருன்னு பார்த்தா மிரண்டு போயிடுவீங்க!!
தனது 33 வது படத்தில் அதிரடியாக களமிறங்கிய நடிகர் ஆர்யா – ஹீரோயின் யாருன்னு பார்த்தா மிரண்டு போயிடுவீங்க!!

இது போக, இந்த படத்தில் சிம்ரன், காவ்யா செட்டி, ஹரிஷ் உத்தமன் போன்ற திரைப் பிரபலங்கள் நடிக்க உள்ளனர். இது போக, இந்தப் படத்தின் நாயகியாக ஜகமே தந்திரம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here