நீண்ட நாட்களுக்கு பிறகு Cuteness Overloaded ஆக சமந்தா வெளியிட்ட பதிவு – செம போட்டோங்க!!

0

கோலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் சமந்தா. என்னத்தான் இவர் சர்ச்சை பேச்சுக்களில் சிக்கினாலும் சமந்தாவின் கேரியர் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டுதான் செல்கிறது.

இவர் தற்போது 4 படங்களில் புதிதாக கமிட் ஆகியுள்ளாராம். மேலும் பாலிவுட்டிலும் கால்பதித்துள்ளார். இந்நிலையில் இவரின் கியூட்டான போட்டோ ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார்.

தலையில் பூ வைத்து, காட்டில் ஒரு பாறையின் மேல் சமந்தா அமர்ந்திருக்கும் அந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here