நடிகை சமந்தா வீட்டில் கோலாகலமாக நடக்கும் கொண்டாட்டம் – அவரே வெளியிட்ட பதிவு!!

0
தாய்மை உணர்வு பொங்க குழந்தையை தாலாட்டும் சமந்தா., வைரலாகும் அழகிய புகைப்படம்!!

இந்திய நடிகைகள் பலருக்கு ஹிந்தி சினிமாவில் கால் பதிப்பதே பெரிய கனவாக இருக்கும் நிலையில் ஹாலிவுட்டில் கால் பதித்து இருப்பவர் நடிகை சமந்தா. முன்னணி இயக்குனருடன் Arrangements of love என்ற படத்தில் நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தலைகீழாக படுத்து அரைகுறை உடையில் அப்பட்டமாக காட்டிய சமந்தா.. இன்டர்நெட்டில் சூட்டை கிளப்பிய கிளிக்!!
தலைகீழாக படுத்து அரைகுறை உடையில் அப்பட்டமாக காட்டிய சமந்தா.. இன்டர்நெட்டில் சூட்டை கிளப்பிய கிளிக்!!

மேலும் புஷ்பா படத்தில் இவர் ஆடிய ஐட்டம் பாடல் தான் தற்போது talk of the town. மேலும் தன்னை பற்றி எழும் வதந்திகளுக்கு செவி சாய்க்காமல் தன் கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சமந்தா தன் வீட்டில் நடக்கும் கொண்டாட்ட புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.

அதாவது தன் வீட்டில் மிக கோலாகலமாக கிறிஸ்துமஸ் விழாவிற்கு சமந்தா தயாராகி வருகிறார். அது சம்மந்தப்பட்ட போட்டோவை தன் இன்ஸ்டா பக்கத்தில் சமந்தா ஷேர் செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here