வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜில் வந்த புதிய அப்டேட் – உற்சாகத்தில் பயனர்கள்!!

0
பீட்டாவின் மெசேஜ் நிறுவனமான வாட்ஸ்அப், தங்களுடைய பயனர்கள் அனுப்பக்கூடிய வாய்ஸ் மெசேஜ்களை preview செய்யக்கூடிய புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

புதிய அப்டேட் அறிமுகம்:

சமூகவலைதளங்களில் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு ஆப் வாட்ஸ்அப். தங்கள் உறவுகளுக்கு குறுந்தகவல்களை அனுப்பவும், செய்திகளைப் பரிமாறிக் கொள்ளவும் இந்த வாட்ஸ் அப் உறுதுணையாக உள்ளது. தற்போது இந்த வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் வாய்ஸ் மெசேஜ் குறித்த ஒரு புதிய அப்டேட்டை, வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது நாம் எழுத்துக்கள் வாயிலாக குறுந்தகவல் அனுப்புவதைப்போல வாய்ஸ் மெசேஜிலும் குறுந்தகவல் அனுப்ப முடியும்.
ஆனால் இந்த வாய்ஸ் மெசேஜ் சரியா என்பதை பரிசோதிக்க நம்மால் முடியாது. தற்போது நாம் அனுப்பக்கூடிய வாய்ஸ் மெசேஜை, ஒரு முறை  preview செய்யும் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இது முதல்கட்டமாக ஐஓஎஸ் மற்றும் ஆன்ராய்டு பயனர்களுக்கு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here