அப்பப்பா..ஒரே லுக்கில் மொத்த இளசுகளையும் கட்டிப்போட்ட சாக்ஷி!! வைரல் புகைப்படங்கள்!!!

0
Sakshi Agarwal Latest Photoshoot_8
Sakshi Agarwal Latest Photoshoot_8

சமூக வலைதளங்களில் அதிகமாக ரசிகர்களுடன் நேரத்தை செலவிட்டு வரும் சாக்ஷி அகர்வால் தற்போது ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள தற்போது புகைப்படம் வைரலாகி வருகிறது.

சாக்ஷி ரீசென்ட் போஸ்ட்:

மாடலிங் துறையின் மீது கொண்ட ஆர்வத்தின் மூலமாக சினிமா துறையில் நுழைந்தவர் தான் சாக்ஷி அகர்வால். சினிமாத்துறையில் ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்த சாக்ஷி அகர்வால் தமிழில் மட்டுமே அதிக திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அதாவது, ஆத்யன், கா கா கா போ, காலா, ராஜா ராணி, டெடி ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் கன்னடம் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்தத் திரைப்பட வாய்ப்புகளுக்கு பிறகு சாக்ஷிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பினையும் நல்லபடியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.

தற்போதும் ஏகப்பட்ட திரைப்பட வாய்ப்புகளை கைக்குள் வைத்து இருந்தாலும் அவ்வப்போது ரசிகர்களின் விருப்பத்திற்காக சமூக வலை பக்கங்களில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். தற்போது மொத்தமாக பின்முதுகை காட்டி நிற்கும் படியான ஒரு புகைப்படத்தை சமூக வலைதளங்களில் சாக்ஷி வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here