மைக்கேல் ஜாக்சன் லுக்கில் பந்தா காட்டிய சாக்ஷி அகர்வால்… கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!!! 

0

கவர்ச்சி ததும்ப ததும்ப புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்து வருபவர் சாக்ஷி. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் மைக்கேல் ஜாக்சன் லுக்கில் போஸ்  கொடுத்து உள்ளார்.

பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பெற்ற நடிகைகள் மத்தியில் வெறும் போட்டோ ஷூட்கள் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் சாக்ஷி. அதுவும் எந்த அளவுக்கு தெரியுமா? அவரின் பெயரை கேட்டாலே ரசிகர்கள் குதூகலம் அடைந்து விடுகின்றனர். மேலும் அவருக்கு தங்களின் லைக்ஸ்களை வாரி வழங்கி வருகின்றனர்.

அவரின் புகைப்படங்களுக்காக இணையத்தில் காத்துக்கிடக்கும் அளவுக்கு இன்ஸ்டா இளசுகளை தன் பக்கம் ஈர்த்து வைத்து உள்ளார். மேலும் இதற்காக வெவ்வேறு இடங்களை தேர்வு செய்து வித விதமாக போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார். மேலும் இந்த  புகைப்படங்களுக்கு நேர்மறை மற்றும் எதிர்மறை என பலவித கமெண்டுகளும் வந்து கொண்டு தான் இருக்கிறது.

இருப்பினும் இதை எதையும் கண்டுகொள்ளாமல் போட்டோ ஷூட்  செய்வது, அதை இணையத்தில் பகிர்வது என தன்னுடைய வேலையை செய்து வருகிறார். அதன் அடிப்படையில் தற்போது ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் நடனத்திற்கு பெயர் பெற்ற மைக்கேல் ஜாக்சன் அவர்கள் போன்று உடை அணிந்து கம்பியை பிடித்தபடி போஸ் கொடுத்து உள்ளார். அவரின் இந்த புகைப்படம் நெட்டிசன்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here