வளைந்து நெளிந்து முன்னழகை எடுப்பாக காட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா… போதையில் திரியும் ரசிகர்கள்!!!!!!

0
சேலைல மட்டும் இல்ல.. இந்த டிரஸ்ல கூட நீங்க டாப்பு டக்கரு தான் - ஏங்க வைக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் காவ்யா. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் தனது உடலை அசைத்து தன்னுடைய முன்னழகை காட்டியபடி உள்ளார்.

கதிரின் மனைவி முல்லையாக நடித்து வரும் காவ்யா, ஷார்ட் பிலிம்கள் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார். அதன் பின்னர் விஜய் டிவியின் மற்றொரு சீரியலான பாரதி கண்ணம்மா என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வந்தார். அதன் பின்னர் அவருக்கு அடித்த ஜாக்பாட்  தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இந்த சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாகினார்.

மேலும் அவரின் மிகப்பெரிய ஆசை நயன்தாராவாக திரையில் வலம் வரவேண்டும் என்பதே. அந்த ஆசைக்கு ஏற்ப பல்வேறு போட்டோ ஷூட்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் சீரியல் முழுவதும் புடவையில் சுற்றி திரியும் இவர், சமூக வலைதளங்களில் மாடர்ன் உடையில் இணையத்தை கலக்கி வருகிறார்.

இருப்பினும் கவர்ச்சி பக்கம் போகாமல் இருந்த இவர், சமீப காலமாக கொஞ்சம் தனது புகைப்படங்களில் கவர்ச்சி காட்ட தொடங்கி உள்ளார். அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை பகிர்ந்து உள்ளார். அதில் வளைந்து நெளிந்து உடலை அசைத்து தன்னுடைய முன்னழகு எடுப்பாக காட்டி உள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here