ஒட்டு மொத்த திறமையும் ஒரே வலையில் காட்டிய சாக்ஷி.. சாகச வீடியோவால் மிரண்டு போன ரசிகர்கள்!!!

0
ஒட்டு மொத்த திறமையும் ஒரே வலையில் காட்டிய சாக்ஷி.. சாகச வீடியோவால் மிரண்டு போன ரசிகர்கள்!!!
ஒட்டு மொத்த திறமையும் ஒரே வலையில் காட்டிய சாக்ஷி.. சாகச வீடியோவால் மிரண்டு போன ரசிகர்கள்!!!

விஜய் டிவியின் மிக பெரிய ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு தெரிய வந்தவர் சாக்ஷி. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் மிக உயரத்தில் உள்ள வலையின் மீது மிகவும் எளிமையாக ஏறி சாகசம் செய்துள்ளார்.

ஒரு மாடலாக தனது வாழ்க்கையை ஆரம்பித்த இவர் பல விளம்பர படங்கள் நடித்துள்ளார். மேலும் ஒரு சில தமிழ் படங்களில் நடித்து உள்ளார். மேலும் சோசியல் மீடியாவில் மிக பிஸியாக இருக்கும் இவருக்கும் இந்த அளவிற்கு பாலோவர்ஸ் கிடைக்க காரணம் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி தான். அதற்கு முன்பு வரை மக்களுக்கு யார் என்று அறியாத இவரை அந்த நிகழ்ச்சி தான் அடையாளப்படுத்தியது.

ஒட்டு மொத்த திறமையும் ஒரே வலையில் காட்டிய சாக்ஷி.. சாகச வீடியோவால் மிரண்டு போன ரசிகர்கள்!!!
ஒட்டு மொத்த திறமையும் ஒரே வலையில் காட்டிய சாக்ஷி.. சாகச வீடியோவால் மிரண்டு போன ரசிகர்கள்!!!

மேலும் அந்த நிகழ்ச்சி வாயிலாக ஏராளமான ரசிகர்களை தனக்கென சேர்த்தார். அந்த பின்னர் அவர்கள் தன்னை விட்டு விலகாத வண்ணம் ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் இவரின் புகைப்படங்கள் கவர்ச்சியின் உச்சத்தில் தான் இருக்கும். மேலும் இவர் தனக்கு இதன் மூலம் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறார்.

இருப்பினும் அவரின் இந்த கனவு இன்றளவும் நிறைவேறாத ஒன்றாகவே இருந்து வருகிறது. எனினும் மனம் தளராமல் போட்டோ ஷூட் செய்வது, புகைப்படத்தை பகிர்வது என உள்ளார். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை ஷேர் செய்து உள்ளார். அந்த வீடியோவில் உயரத்தில் கட்டப்பட்டு உள்ள வலையின் மீது லாவகமாக ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளார். அவரின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here