காற்றில் சேலையை பறக்கவிட்டு பின்னழகை அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்த சாக்ஷி… எக்குத்தப்பாக கமெண்டுகளை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!!!

0

ரசிகர்களை கவர விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி அதை இணையத்தில் பகிர்ந்து வருபவர் சாக்ஷி அகர்வால். தற்போது இவர் ஒரு சில புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் சேலை காற்றில் பறக்க தன்னுடைய பின்னழகு தெரிய ஹாட் போஸ் கொடுத்து உள்ளார்.

வெள்ளித்திரையில் பட வாய்ப்புகளை பெற தற்போது உள்ள நாயகிகள் தங்களின் கையில் எடுத்திருக்கும் புது யுக்தி போட்டோ ஷூட்கள். அதாவது தங்களின் மொத்த அழகும் தெரியும் படி போட்டோ ஷூட் நடத்தி அதை இணையத்தில் பகிர்ந்து, ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை பிரபலங்களையும் கவர்ந்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் தான் பிக் பாஸ் மூலம் பிரபலமான சாக்ஷி.

இவர் ஒரு சில தமிழ் திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். மேலும் மாடலிங் துறையை கொண்டு வாழ்க்கையை ஆரம்பித்த இவர், 100க்கும் அதிகமான விளம்பர படங்களில் நடித்துள்ளார். இவர் மக்கள் நன்கு அறியும் படி செய்தது விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் இவர் இந்த இந்த படங்களில் நடித்து உள்ளார் என்பதையே கண்டறிய முடிந்தது.

மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் தான் இவருக்கு ரசிகர்கள் கூட்டமும் உருவானது. மேலும் இந்த ரசிகர்களை குஷிப்படுத்த அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது காற்றில் சேலை பறக்க தன்னுடைய பின்னழகு தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து உள்ளார். இந்த புகைப்படம் ஏராளமான லைக்ஸ்களை பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here