“தமிழ் சினிமாவோட, முரட்டு Hotpiece-U…” – ரசிகர்களை நெளிய வைத்த சாக்‌ஷி!!!

0
உங்களுக்கு Extra large மனசு தான்.. பெருத்த அழகை கிளோஸ் அப்பில் காட்டி அதிர வைத்த சாக்ஷி அகர்வால்!

நடிகை சாக்ஷி அகர்வாலையும் கவர்ச்சியையும் பிரிக்க முடியாது என சொல்லும் அளவுக்கு அவரது புகைப்படங்கள் சமீப காலமாக இருந்து வருகிறது.

ரசிகர்களை நெளிய வைத்த சாக்‌ஷி:

இவர் காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடிக்கும் போது புசுபுசுவென இருந்த இவர் தற்போது உடற்பயிற்சிகளால் சிக்கென மாறி சில்வண்டு போல சிலுத்து வருகிறார். இவருடைய சேட்டைகளும் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .இவர் விதவிதமாக போட்டோ ஷூட் எடுக்கிறேன் என்ற பெயரில் ரசிகர்களை பாடாய் படுத்தி எடுத்து வருகிறார்.

பிக் பாஸுக்கு பிறகு அதிக படங்களில் கமிட் ஆன அவர் தற்போது அதில் பிசியாக நடித்து வருகிறார். அரண்மனை 3, பஹீரா, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட பல படங்கள் அவர் கைவசம் இருக்கின்றன. கொரோனா லாக்டவுனில் கூட அவர் வீட்டில் ஒர்கவுட் செய்யும் கவர்ச்சி வீடியோக்களை அதிகம் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இன்று மிகவும் கவர்ச்சியான மேலாடையை அணிந்துகொண்டு சாக்ஷி போட்டோவுக்கு போஸ் கொடுத்து இருக்கிறார்.

அதை பார்த்த நெட்டிசன்கள் ஒரு சாரார் சூப்பர் என புகழ்ந்தாலும், மறுபுறம் விமர்சனங்களும் அதிகம் வந்துகொண்டிருக்கிறது. இவ்வளவு கவர்ச்சி வேண்டாம், இப்படி மோசமாக உடை போடாதீங்க, யாரவது இவருக்கு ஒரு ஹீரோயின் வாய்ப்பை கொடுங்கப்பா.. இப்படி பல்வேறு கமெண்டுகள் வந்துகொண்டிருக்கிறது.

இந்த புகைப்படங்களை பார்த்து, நெட்டிசன்கள் கடுமையாக தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருவதோடு, சிலர் இவரது மோசமான கவர்ச்சியில் கழுவி ஊற்றி வருகிறார்கள்.  யாரு அந்த உடையின் காஸ்டியூம் டிசைனர் என ஒரு ரசிகர் கேட்டிருக்கிறார். இந்த போட்டோவை உடனே டெலிட் செய்ய சொல்லி கேட்டிருக்கிறார் மற்றொருவர். இப்படி மிகவும் மோசமான கமெண்டுக்ள் தான் சாக்‌ஷிக்கு கிடைத்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here