மெல்லிசான உடையில் உடல் அங்கத்தை வெளிச்சம் போட்டு கட்டிய சாக்ஷி – உற்று பார்த்து கிறங்கிய ரசிகர்கள்!!

0
Exercise செய்யும் போது கூட இப்படி காட்றிங்களே.. சாக்ஷி அகர்வாலால் அல்லல்பட்டுப்போன இளசுகள்!!

தனது கவர்ச்சியால் இளைஞர்களை ஜொள்ளு வடிய வைத்து வரும் சாக்ஷி அகர்வால் தற்போது ஒரு கருப்பு நிற மெல்லிசான பனியனில் அங்கத்தை அப்படியே ஒப்பனாக காட்டியபடி தன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

சாக்ஷி அகர்வால்:

மாடலாக வலம் வந்து கொண்டிருந்த சாக்ஷி அகர்வால் தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் மொழி திரைப்படங்களிலும் நடித்து கொண்டிருக்கிறார். இவர் தமிழில் ஆத்யன், கா கா கா போ மற்றும் காலா ஆகிய திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏகப்பட்ட விமர்சனங்களை சம்பாரித்தார். இந்த நிகழ்ச்சியின் மூலமாகவே மக்களின் மத்தியில் பிரபலமானார். மாடலிங் துறையில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது சமூக வலை பக்கங்களிலும் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

இவரது கவர்ச்சி புகைப்படத்திற்கு யாராலும் ஈடு கொடுக்கவே முடியாது. தற்போது கருப்பு நிற மெல்லிசான உடையில் அங்கங்களை அப்படியே காட்டி கொண்டி நிற்கும் படியான ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here