ஜிகு ஜிகு உடையில் இடுப்பை காட்டி போஸ் கொடுத்த சாக்ஷி… கண்ணாடி புகைப்படத்தால் மயக்கத்தில் இருக்கும் ரசிகர்கள்!!!

0

பல்வேறு வித போட்டோ ஷூட்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் சாக்ஷி அகர்வால். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் மினுமினுக்கும் உடையில் இடை அழகு தெரிய போஸ் கொடுத்து உள்ளார்.

மாடலாக தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் சாக்ஷி அகர்வால். அதன் பின்னர் திரையில் ஒரு சில படங்களில் பணியாற்றி உள்ளார். எனினும் இவர் திரை முன் வருவதற்கு காரணம் விளம்பர படங்கள் தான். அதாவது இவர் கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட பேமஸ் விளம்பர படங்களில் நடித்துள்ளார். மேலும் ஒரு சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து உள்ளார்.  மேலும் இவர் ஒரு நன்கு கை தேர்ந்த நடன கலைஞர் ஆவார்.

இதன் மூலம் அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. அதாவது பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார். மேலும் அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் மனதை மட்டுமல்லாமல் சக போட்டியாளரான கவின் மனதையும் சேர்த்து கொள்ளையடித்து கொண்டு, அந்த நிகழ்ச்சியில் அவரின் பயணம் சோகம், சர்ச்சை என போனது.

இந்த நிகழ்ச்சியின் முடிவுக்கு பிறகு பட வாய்ப்புகளுக்காக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். மேலும் அவர் அவ்வாறு செய்யும் போட்டோ ஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிரவும் செய்கிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாவில் கருப்பு நிற உடையில் இடை அழகு தெரிய படு கிளாமர் போஸ் கொடுத்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here