போர்ப்ஸ் பத்திரிக்கையின் பட்டியலில் இடம் பெற்ற ஒரே தென்னிந்திய நடிகை..! யார் தெரியுமா..?

0

போர்ப்ஸ் இந்தியா வெளியிட்டு உள்ள 30 வயதுக்கு உட்பட்ட பிரபலங்களின் பட்டியலில் இடம் பெற்று உள்ள 5 பெண்களில் தென்னிந்தியாவில் இருந்து ஒரே நடிகையாக சாய் பல்லவி இடம் பெற்றுள்ளார்.

பிரேமம் புகழ்..!

பிரேமம் படம் மூலம் பிரபலமான நடிகை சாய் பல்லவி தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் மாரி 2 படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடலில் தனது நடனத்தின் மூலம் பலரையும் கவர்ந்தவர்.

இந்நிலையில் போர்ப்ஸ் இந்தியா வெளியிட்டு உள்ள 30 வயதுக்கு உட்பட்ட பிரபலங்கள் பட்டியலில் சாய் பல்லவிக்கு 27வது இடம் கிடைத்துள்ளது. மேலும் தென்னிந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே நடிகை இவர் ஆவார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here