ப்பா.. 45 வயசுல என்னமா கவர்ச்சி காட்டுறிங்க- சேலையில் உச்சகட்ட கிளாமரில் போட்டோஷூட் செய்த பாக்கியலட்சுமி ராதிகா!

0
உங்களுக்கு வயசே ஆகாதா ரேஷ்மா.. வைரல் பாடலுக்கு கியூட்டாக நடனமாடிய பாக்கியலட்சுமி ராதிகா!

ஒரு செய்தி வாசிப்பாளராக தன் பயணத்தை தொடங்கியவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. பின்னர் இவருக்கு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சியம் ஆனார் ரேஷ்மா. இருப்பினும் இவருக்கு தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காததால் சீரியல்களில் நடிக்க தொடங்கினார். வம்சம், உயிர்மெய், என் இனிய தோழியே போன்ற சீரியல்களில் நடித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியேறிய பின்னர் இவருக்கு தற்போது மீண்டும் சின்னத்திரைக்கு ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். அதாவது ரேஷ்மா தற்போது பாக்கியலட்சுமி அபி டைலர் ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார். இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here