கையில் அதை பிடித்து கொண்டு கவர்ச்சி விளம்பரத்தில் நடித்த ரெஜினா – வச்சு செய்யும் நெட்டிசன்கள்!!

0
கையில் அதை பிடித்து கொண்டு கவர்ச்சி விளம்பரத்தில் நடித்த ரெஜினா - வச்சு செய்யும் நெட்டிசன்கள்!!
கையில் அதை பிடித்து கொண்டு கவர்ச்சி விளம்பரத்தில் நடித்த ரெஜினா - வச்சு செய்யும் நெட்டிசன்கள்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியான ரெஜினா, விஸ்கி விளம்பரத்தில் நடித்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வச்சு செய்யும் நெட்டிசன்கள்:

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக, திகழ்ந்து வருபவர் நடிகை ரெஜினா. கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம் போன்ற படங்களில் நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். இவர் தனது இன்ஸ்டாகிராமில் 1.8 மில்லியன் பாலோவர்களை வைத்துள்ளார். தொடர்ந்து சோசியல் மீடியாவில், முன்னணி வகித்து வரும் இவர், ரசிகர்கள் முகம் சுளிக்கும் விதமான காரியம் ஒன்றை செய்துள்ளார்.

அதாவது, மதுபான விளம்பரம் ஒன்றில் நடித்து, சரக்கு கிளாஸை கையில் ஏந்தி இருப்பது போன்ற புகைப்படத்தை இவர் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் காசுக்காக இப்படியும் செய்வீர்களா? என கோபத்துடன் கருத்து பதிவிட்டு வருகின்றனர். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Regina Cassandra (@reginaacassandraa)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here