தளபதி 66 படத்தின் டைட்டில் இதுதான் – சூசகமாக அறிவித்த படக்குழு! கொண்டாட்டத்தில் இறங்கிய ரசிகர்கள்!!

0
தளபதி 66 படத்தின் டைட்டில் இதுதான் - சூசகமாக அறிவித்த படக்குழு! கொண்டாட்டத்தில் இறங்கிய ரசிகர்கள்!!
தளபதி 66 படத்தின் டைட்டில் இதுதான் - சூசகமாக அறிவித்த படக்குழு! கொண்டாட்டத்தில் இறங்கிய ரசிகர்கள்!!

விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்தின் டைட்டில், 5 எழுத்துகளுக்குள் தான் இருக்கும் என்றும், விஜய் பிறந்தநாளன்று படத்தின் டைட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டைட்டில் அறிவிப்பு:

நடிகர் விஜய் தனது பீஸ்ட் படத்தை தொடர்ந்து, தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் இந்த படத்தில், தளபதிக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட ஷூட்டிங் விரைவில் துவங்க உள்ளது.

இந்த நிலையில் தளபதி 66 திரைப்படத்தின் அதிரடி அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது, படத்தின் டைட்டில் 5 எழுத்துகளுக்குள் இருக்கும் என்றும், விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி அன்று இந்த படத்தின் டைட்டில் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த அப்டேட்டை விஜய் ரசிகர்கள் பயங்கரமாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here