மயூ பாப்பாவுடன் சேர்ந்து ட்ரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய பாக்கியலட்சுமி ராதிகா – படு வைரல் வீடியோ!!

0
மயூ பாப்பாவுடன் சேர்ந்து ட்ரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய பாக்கியலட்சுமி ராதிகா - படு வைரல் வீடியோ!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த தொடரில் தற்போது தான் பாக்கியா தன் மேல் எந்த குற்றமும் இல்லை என தீர்ப்பளிக்கப்பட்டு வெளியே வந்துள்ளார். மறுபுறம் கோபி ராதிகா மயூ பேச்சுக்கெல்லாம் தலை ஆட்டுகிறார்.

எப்பொழுது கோபி பித்தலாட்டம் அனைத்தும் ராதிகாவிற்கும் பாக்கியாவிற்கும் தெரிய வரும் என்று தான் ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் அஸ்வின் லாஸ்லியா நடனமாடி வெளியாகி இருக்கும் பாடல் ஒ பேபி நீ சுகரு பாடல்.

நடிகர் அஜித்தின் தக்‌ஷா குழுவுக்கு மத்திய அரசு கொடுத்த அங்கீகாரம் – விமான சேவை துறையில் இணைந்து சாதனை!!

இந்த ட்ரெண்டிங் பாடலுக்கு பாக்கியலட்சுமி ராதிகாவும் மயூவும் சேர்ந்து நடனமாடியுள்ளனர். அந்த வீடியோ தற்போது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here