என்ன தொப்புள்டா இது?? தூக்கி வேற காட்றீங்களே.., இளசுகளை இம்சை செய்யும் பேச்சிலர் திவ்யபாரதி!!

0

பேச்சிலர் படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் நடிகை திவ்யபாரதி. இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் ஆரம்பத்தில் இருந்தே இருந்தது. பல ஷார்ட் பில்ம்களிலும் நடித்திருந்தார்.

பிகினி உடையில் ரகசிய அங்கங்களை காட்டி கொண்டு நின்ற திவ்யபாரதி - வெடவெடத்து போன இணையத்தளம்!!

இப்பொழுதெல்லாம் சமுக வலைத்தளங்கள் மூலம் தான் ஒவ்வொருவருக்கும் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அதே போல தான் திவ்யபாரதிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பேச்சிலர் திரைப்படத்தில் அவரது நடிப்பு சொல்லவே வேண்டாம்.., தூள் கிளப்பி விட்டது.

இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பாக அவர் வெளியிட்ட பிகினி புகைப்படம் இணையத்தையே அதிர வைத்தது.

படவாய்ப்பிற்காக இப்படி எல்லாமா இறங்குவீங்க?? என்றும் கேள்வி எழுப்பினர். ஆனாலும் எதையுமே காதில் வாங்காமல் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது தொப்புளை காட்டியபடி அவர் கொடுத்திருக்கும் போஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here