சேலையில கூட இப்படி ஷேப் தெரியுதே.. கொழுக் மொழுக் உடலை காட்டி இளசுகளை கட்டிப்போட்ட ரச்சித்தா மகாலட்சுமி!!

0
விவாகரத்திற்கு பிறகு ரக்ஷிதாவிற்கு ஏற்பட்ட மாற்றம்.., ஒருவேளை கல்யாண குஷியோ.., கமெண்ட் அடிக்கும் ரசிகர்கள்!!

தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பட்ட பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலம் அறிமுகமானவர் ரச்சித்தா மகாலட்சுமி. அந்த தொடரிலேயே தன்னுடன் ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

கையை தூக்கி இடுப்பு மடிப்பை காட்டிய பாரதி கண்ணம்மா ரோஷினி – பதறிப்போன ரசிகர்கள்!!

சேலையில கூட இப்படி ஷேப் தெரியுதே.. கொழுக் மொழுக் உடலை காட்டி இளசுகளை கட்டிப்போட்ட ரச்சித்தா மகாலட்சுமி!!
சேலையில கூட இப்படி ஷேப் தெரியுதே.. கொழுக் மொழுக் உடலை காட்டி இளசுகளை கட்டிப்போட்ட ரச்சித்தா மகாலட்சுமி!!

திருமணம் முடிந்த பின்பும் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்துகொண்டே தான் இருந்தது. சரவணன் மீனாட்சி, நாச்சியார்புரம் ஆகிய சீரியல்களில் கமிட் ஆகி நடித்தார். தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 இல் நடித்து வருகிறார்.

சேலையில கூட இப்படி ஷேப் தெரியுதே.. கொழுக் மொழுக் உடலை காட்டி இளசுகளை கட்டிப்போட்ட ரச்சித்தா மகாலட்சுமி!!
சேலையில கூட இப்படி ஷேப் தெரியுதே.. கொழுக் மொழுக் உடலை காட்டி இளசுகளை கட்டிப்போட்ட ரச்சித்தா மகாலட்சுமி!!

மேலும் கன்னட படம் ஒன்றிலும் தற்போது நடித்து வருகிறார். இவ்வாறு பிஸியாக இருந்தாலும் இவர் போட்டோஷூட் செய்யமட்டும் தவறுவது இல்லை. அந்த வகையில் தற்போது மஞ்சள் சேலையில் தன் கட்டுடல் மேனியின் வளைவு சுளிவுகளை தெரிய போஸ் கொடுத்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here