கையை தூக்கி இடுப்பு மடிப்பை காட்டிய பாரதி கண்ணம்மா ரோஷினி – பதறிப்போன ரசிகர்கள்!!

1

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் ரோஷினி தற்போது கவர்ச்சி ததும்ப கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா ரோஷினி

பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதுவும் கிட்டத்தட்ட அனைத்து உண்மைகளும் தெரிய வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கண்ணம்மாவும் பாரதியும் இதன் பின்னாவது ஒன்று சேருவர்களா?? என்ற பதட்டத்துடன் ரசிகர்கள் உள்ளனர். முதல் சீரியலிலேயே தனது முத்திரையை பதித்து விட்டார் ரோஷினி.

மேலும் இன்ஸ்டாவில் பாலோவர்ஸை குவித்து வைத்திருக்கும் இவர் இப்பொழுது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இடுப்பு மடிப்பு தெரியும்படி அவர் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here