ப்பா. என்ன ஹாட் டா., சொட்ட சொட்ட ஈரத்துடன் நீச்சல் குளத்தில் ராஷ்மிகா கொடுத்த போஸ்!

0
சைடு ஆடை இறங்கி முன்னழகு மினுக்க போஸ் கொடுத்த நடிகை ராஷ்மிகா., இளசுகளுக்கு வலை விரித்த போட்டோஷூட்!

கன்னட திரைத்துறையின் மூலம் சினிமாவிற்குள் கால் பதித்தவர் நடிகை ராஷ்மிகா. இவருக்கு அந்த சினிமா மூலம் பெயர் கிடைத்தாலும் இவரை தென்னிந்தியா முழுக்க பிரபலப்படுத்தியது இவர் நடித்த கீதா கோவிந்தம் படம் தான்.

பின்னர் டியர் காம்ரேட், மிஷன் மஜ்னு, சுல்தான், புஷ்பா ஆகிய படங்களில் நடித்தார். ராஷ்மிகா, ஹிந்தியில் தற்போது அமிதாப் பச்சனுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட இவரின் புகைப்படம் கூட சமீபத்தில் வைரல் ஆனது. மேலும் தளபதி 66இல் இவர் தான் நாயகி என்று சொல்லப்பட்டது.

ஆத்தி., என்ன கோலம் இது., பேண்ட் போடாமல் வாசலில் நின்று போஸ் கொடுத்த அமலா பால்!!

இவ்வாறு மிக பிசியாக வலம் வருபவர் ராஷ்மிகா. மேலும் போட்டோஷூட்களிலும் அதிக ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்ட இவரின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here