கீழே ஒன்றுமே போடாமல் சட்டையை வைத்து மறைத்த ராஷ்மிகா.. அணு அணுவாய் ரசித்த இளசுகள்!!

0

கிரிக் பார்ட்டி என்ற கன்னட படம் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. பின்னர் கன்னடத்தை விட தெலுங்கில் தான் அதிக பட வாய்ப்புகள் கிடைத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்து டாப் ஹிட் கொடுத்தார். அதை தொடர்ந்து தமிழில் சுல்தான் படத்தில் நடித்தும் அறிமுகமானார். தற்போது டோலிவுட் தாண்டி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

அல்லு அர்ஜூனுடன் இவரின் புஷ்பா படம் தற்போது மாபெரும் பொருட்செலவில் தயாராகி வருகிறது. இந்நிலையில் இவரின் கவர்ச்சி போட்டோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here