வாய்ப்பு வர வர டிரஸ் கம்மி ஆகுதே.. குட்டை பாவாடையுடன் நடு ரோட்டில் போஸ் கொடுத்த பிரியா பவானி ஷங்கர்!!

0

கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் பேமஸானவர் பிரியா பவானி சங்கர். இந்த சீரியலில் நடிக்கும்போதே இவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் இருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

 

அதைத்தொடர்ந்து வெள்ளித்திரையில் வாய்ப்பு வந்து வைபவ் உடன் மேயாத மான் படத்தில் நடித்தார். பின்னர் கடைக்குட்டிசிங்கம், மான்ஸ்டர் ஆகிய படங்களில் நடித்து மேலும் இவரின் ஓமன பெண்ணே படம் OTT தளத்தில் அண்மையில் வெளியாகியது.

பெரும்பாலும் கவர்ச்சி காட்டாத பிரியாவின் கிளாமர் ஃபோட்டோ ஒன்று தற்போது இண்டர்நெட்டில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here