பேண்ட் அணியாமல் வெறும் டாப்புடன் பொது இடத்திற்கு வந்த ராஷ்மிகா.. முகம் சுளித்த ரசிகர்கள்!!

0
சைடு ஆடை இறங்கி முன்னழகு மினுக்க போஸ் கொடுத்த நடிகை ராஷ்மிகா., இளசுகளுக்கு வலை விரித்த போட்டோஷூட்!

அறிமுகமான சில வருடங்களிலேயே நயன்தாராவுக்கு உண்டான மாஸ் உடன் சினிமா உலகில் வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது நடிக்கும் 3 படங்களில் 2 படங்கள் பாலிவுட் படங்கள். அந்த அளவுக்கு ராஷ்மிகா வளர்த்துள்ளார்.

இந்த அளவுக்கு ராஷ்மிகா வளர முக்கிய காரணம் இவரின் கீதா கோவிந்தம் படம் தான். முதல் படத்திலேயே பெரும்பாலான ரசிகர்களுக்கு இவரை பிடித்து போனது. அந்த புகழால் தமிழ் சினிமாவிலும் படங்கள் நடிக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில் ஏர்போர்ட்டில் இவர் பேண்ட் அணியாமல் வந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இது மாடல் என்றாலும் இப்படியா பொது இடத்துக்கு வருவீர்கள் என சில ரசிகர்கள் ஆட்சேபனை தெரிவித்தும் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here