3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 13 லட்சம் மக்கள் வாழும் மொத்த பகுதிக்கும் சீல் வைத்த அரசு!!

0

சீனாவில் உள்ள ஒரு முக்கிய நகரத்தில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்நகரின் மொத்த பகுதியையும் சீன அரசு சீல் வைத்து மூடியுள்ளது.

சீல் வைப்பு  :

உலகம் முழுவதும், கொரோனா வைரஸ் தொற்று மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், 3 ம் அலை பரவல் தொடங்கி விட்டதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், அனைத்து  நாட்டிலும் உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை அந்நாட்டு அரசு துரிதப்படுத்தி வருகிறது. மேலும், பண்டிகைகள் உள்ளிட்ட கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து, கூடுதல் கட்டுப்பாடுகளையும் அமல்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நம் அண்டை நாடான சீனாவில், உள்ள ஒரு நகரில் மூன்று நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால்,  13 லட்சம் மக்கள் வாழும் மொத்த பகுதிக்கு சீல் வைத்து அந்நாட்டு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், அங்கு உள்ள ஷாப்பிங் காம்ப்ளக்ஸுகள், மால்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பொது போக்குவரத்து உள்ளிட்ட அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த மொத்த நகரமும் ஸ்தம்பித்து போய் உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here