நடிகை ராஷ்மிகாவின் கூந்தலை இழுத்து சேட்டை.. பொறாமையில் பொங்கிய நெட்டிசன்ஸ்!!!

0

இளசுகளின் கனவு கன்னியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தண்ணா, தன் நாய் குட்டி அவருடைய கூந்தலை இழுத்து சில்மிஷம் செய்யும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்ஸ் ‘நான் இருக்க வேண்டிய இடத்துல அந்த நாய் இருக்கு’ என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

ராஷ்மிகா மந்தண்ணா, கன்னட திரையுலகில் கால்பதித்து, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னனி நாயகியாக உருவெடுத்துள்ளார். தெலுங்கில் விஜய் தேவராகொண்டாவுடன் இவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. சமீபத்தில் தான் தமிழில் கார்த்தியுடன் இவர் கைகோர்த்த சுல்தான் படம் வெளியானது.

பொதுவாகவே கதாநாயகிகளின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றி பேச்சுகளும், விமர்சனங்களும் இணையத்தில் வலம் வருவது இயல்பு. அவ்வவ்போது ராஷ்மிகாவை பற்றிய விமர்சனங்கள் எழுந்தாலும் அதற்கெல்லாம் செவிசாய்க்காமல் தன் கரியரில் கவனம் வைத்து நதிபோல ஓடிக்கொண்டிருக்கிறார்.

தற்போது ராஷ்மிகா, தன் இன்ஸ்டா பக்கத்தில் இவர் வளர்க்கும் நாய்க்குட்டி ராஷ்மிகாவின் தலைமுடியை இழுத்து சேட்டை செய்யும் வீடியோவை வெளியிட்டு நெட்டிசன்ஸை கண்டாக்கியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here