Wednesday, August 4, 2021

புதுச்சேரியில் நாளை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை – கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு!!!

Must Read

கொரோனா நோய் பரவலால் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் புதுச்சேரியில் நுழை 16ஆம் தேதி நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதலவர் அறிவித்தார். ஆனால் இப்பொழுது அமைச்சர் நமச்சிவாயம் பள்ளி, கல்லூரிகள் இன்னும் சில நாட்களுக்கு பின்னே திறக்கப்டும் என்று தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் நாளை திறக்க வாய்ப்பில்லை…

கொரோனா 2வது நோய் தொற்றின் பாதிப்பு அதிகம் இருந்தது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் நாடு முழுவதும் மூடப்பட்டன. இன்னும் எந்த மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகள் எதுவும் முழுமையாக திறக்கவில்லை, ஒரு சில மாநிலங்களில் 10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே திறக்கப்பட்டன, அதுவும் விருப்பம் உள்ள மாணவர்களை பள்ளிக்கு வரலாம் என்றும் அறிவித்தது அரசு, இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் ஜூலை 16 ஆம் தேதியில் இருந்து 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்தார். இந்த அறிவிப்பை கேட்ட மாணவர்கள் உற்சாகத்துடன் இருந்தனர் மற்றும் ஒரு சிலர் வருத்தத்துடனும் இருந்தனர்.

பள்ளிகள் நாளை திறக்க வாய்ப்பில்லை...
பள்ளிகள் நாளை திறக்க வாய்ப்பில்லை…

இந்நிலையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை கல்வி துறை அமைச்சர் நமச்சிவாயம் சந்தித்து பேசினார். பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம் கொரோனா தோற்று இன்னும் அதிகளவில் குறையவில்லை அதுமட்டுமில்லாமல் நோய் தாக்கம் அதிகாருக்கும் இந்த நிலையிலும் 3வது அலையின் முன்எச்சரிக்கை காரணமாக இப்பொழுது பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடுவதில் சிக்கல் உள்ளது. எனவே பள்ளிகள் அனைத்தும் கொரோனா முழுமையாக குறைந்த பின் திறக்க வேண்டும் என்று பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிகள் திறப்பது பற்றி மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று தெரிவித்தனர். எனவே பள்ளிகள் நாளை திர்க வேண்டாம் என்று அறிவித்துள்ளோம் இன்னு சில நாட்களுக்கு பின் திறக்கலாம் இப்போதைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மீண்டும் எப்பொழுது திறக்கப்படும் என்ற அறிவிப்பை பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

நாம் இருவர் நமக்கிருவர் அப்டேட் – கொலையாளி போலீசா இருக்குமோ?? சந்தேகத்தில் ரசிகர்கள்!!

https://www.youtube.com/watch?v=hQEOeoefPFU ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் யு டியூப் : Enewz Tamil யுடியூப் டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
- Advertisement -

More Articles Like This

- Advertisement -