முன்னழகுல இருந்து எல்லாமே ஜொலிக்குதே., மறைக்கவேண்டியத முழுசா காட்டிடீங்களே ராஷ்மிகா!

0
பேஷன் ஷோவில் தாறுமாறான உடையில் பங்கேற்ற நடிகை ராஷ்மிகா - ஸ்தம்பித்து நின்ற இணையத்தளம்!

கன்னட சினிமா மூலம் புகழ் அடைந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. பின்னர் இவருக்கு தெலுங்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், பீஷ்மா, புஷ்பா ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடித்து ஹிட் கொடுத்தார். இவரின் கியூட்டாக செய்யும் ரியாக்ஷன்கள் ரசிகர்கள் பலரை வெறுப்பேற்றினாலும் இந்திய அளவில் லட்சக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்து வைத்துள்ளார்.

தற்போது வம்சி இயக்கும் தளபதி 66 படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் ஹிந்தியில் அமிதாப் பச்சன் உடன் அனிமல் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here