பாப் கட்டிங் எல்லாம் செய்து அடையாளமே தெரியாமல் பேபி போல மாறிய ராசி கன்னா – ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!

0

பிரபல தெலுங்கு நடிகையான ராசி கன்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராசி கன்னா

இமைக்கா நொடிகள் படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தான் ராசி கன்னா. இவரின் அந்த கொழுக்மொழுக்கான உடல்வாகு தான் அனைவரையுமே வெகுவாக ஈர்த்தது.

அயோக்கியா, அடங்கமறு, அரண்மனை 3 போன்ற படங்களும் அவருக்கு ஹிட் கொடுக்க தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழிலும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.

இப்பொழுது தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஒரு புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here