கிழிந்த பனியனில் பல்லை காட்டிகொண்டு நின்ற நடிகை நமீதா – லைக்ஸ்களை குவிக்கும் புகைப்படம்!!

0
nameetha

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த நமீதாவின் ஹாட்டான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நமீதா

தமிழில் வெளியான எங்கள் அண்ணா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நமீதா. இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

நமீதாவை பிடிக்காதவத்தவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அனைவரின் மனதிலும் இடம் பிடித்திருந்தார்.

இவர் சொல்லும் அந்த மச்சான்ஸ் என்ற ஸ்லாங் தான் அனைவரையும் கவர்ந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவரின் நடவடிக்கைகள் அனைத்தும் மக்களை வெறுக்க செய்தது. இந்நிலையில் தற்போது அவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here