சேலையை அரைகுறையாக காட்டியபடி வந்து நின்ற ராசி கன்னா – திக்குமுக்காடிய இணையதளம்!!

0

பிரபல தெலுங்கு நடிகையான ராசி கன்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராசி கன்னா

தமிழில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் ராசி கன்னா.

அதன் மூலம் தான் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். அதர்வாவிற்கும் இவருக்கு ஜோடி பொருத்தம் அருமையாக இருக்க தமிழில் நிலையான இடத்தை பிடித்திருந்தார்.

மேலும் ரசிகர்களுக்கு மத்தியில் அவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. இந்நிலையில் இப்பொழுது பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் வசம் இழுத்து வருகிறார்.

இப்பொழுது அவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here