மங்காத்தா… தீனா வை பீட் செய்த வலிமை படத்தின் விசில் தீம் – மரண மாஸ் என கொண்டாடும் ரசிகர்கள்!!

0
முதல் பாதி ஆக்சன்..2ம் பாதி எமோஷனல் - இரண்டு வருஷம் வெயிட் பண்ணதுக்கு வலிமை வொர்த் தான் போலயே??
முதல் பாதி ஆக்சன்..2ம் பாதி எமோஷனல் - இரண்டு வருஷம் வெயிட் பண்ணதுக்கு வலிமை வொர்த் தான் போலயே??

நடிகர் அஜித் நடிப்பில், இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை படத்தின் விசில் தீம் தற்போது வெளியாகி ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

விசில் தீம் :

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில், ஹீமா குரேஷி அஜீத்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். பிரபல தெலுங்கு ஹீரோ கார்த்திகேயன் அஜித்துக்கு வில்லனாக இந்த படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், வருகிற பொங்கலுக்கு இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும்.

அண்மையில், இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது. இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் விசில் தீம் சற்று முன் இணையத்தில் வெளியாகி அதிக பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த தீம் மியூசிக், மங்காத்தா படத்தை தூக்கி சாப்பிட்டு விட்டது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here