ஒமைக்ரான் வைரஸ் பற்றி பில் கேட்ஸ் விடுத்த எச்சரிக்கை – என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க!!

0

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், அதன் மறு உருவமாக உருவெடுத்துள்ளது இந்த ஒமைக்ரான் என்ற வைரஸ். இது முதலில் தென் ஆப்பிரிக்கா நாட்டில் உருவாகி தற்போது பல நாடுகளுக்கு பரவி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் இந்தியாவில் மட்டுமே 200க்கும் மேற்பட்ட நபர்களுக்கு இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது மிக வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் மத்தியில் பயம் கலந்த கவலையும் உருவாக்கியுள்ளது.இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனரும் உலக பணக்கார்களில் ஒருவருமான பில் கேட்ஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில், ஒமைக்ரான் வைரஸ் குறித்து உலகிற்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதில் “ஒமைக்ரான் தொற்றால் தனது பெரும்பாலான விடுமுறை திட்டங்களை ரத்து செய்துவிட்டேன்” என்றும் “வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று தோன்றிய போது, நாம் தொற்றுநோயின் மோசமான பகுதிக்குள் நுழையலாம். இதனால் அரசின் விதிமுறைகளை பின்பற்றி அனைவரும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்” என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here